கடவுளின் கிருபையும் நம்முடைய பொறுப்பும்

“ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படி செய்தது.” 1 கொரி 15: 10 பவுல் தன்னுடைய வாழ்விலே கடவுள் பாராட்டின கிருபையைக்குறித்து இங்கு சொல்லி அதோடு தானும் ஊழியப்பாதையில் கடினமாக உழைத்ததாகக் கூறுகிறார். இப்படி சொல்வதன் மூலமாக நம் வாழ்வில் ஊழியம், குடும்பம் மற்றும் வேலை போன்ற எல்லாப் பகுதிகளிலும் எப்படி வெற்றிப்பெற முடியும் […]