வி. பீ. எஸ் ஆசிரியர்கள்

இந்த ஆண்டு மால்வாணி திருச்சபையின் வி. பீ. எஸ்-ல் 8 ஆசிரியர்கள் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்து வருகின்றனர். ஆசிரியப்பணி என்பதே ஒரு சிறப்பானப் பணி. அதிலும் ஆலயத்தில் சிறுவர்கள் மத்தியில் இந்த விடுமுறை வேதாகமப்பள்ளியில் ஆசிரியாராக இருப்பது தனிச்சிறப்பு. என்னுடைய சிறுவயதில் பல ஆண்டுகள் நான் தன்னாற்வத்தொண்டனாக வி.பீ.எஸ்-இல் பணிப்புரிந்திருந்தாலும், ஆசிரியராக பணிசெய்த ஒரேஒரு ஆண்டு என் மனதில் பதிந்துள்ளது. சிறுப்பிள்ளைகளுக்கு வசனங்களையும் கதைகளையும் சொல்லிக்கொடுத்து அவர்களோடுக்கூட பத்துநாட்கள் சேர்ந்து இருப்பது பெரிய மாற்றங்களை அவர்கள் […]